ஊரடங்கிலும் மாஸ்க் போட்டு கொண்டு ராகுல் ப்ரீத் சிங் செய்த காரியத்தை பாருங்க..!

First Published 8, Jun 2020, 8:03 PM

நடிகை ராகுல் ப்ரீத் சிங், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும்... அவருடைய வீட்டின் அருகில் நடைப்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறார்களோ அதே அளவிற்கு உடல் பயிற்சி மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

பல்வேறு உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புடைபடங்கள்.

முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் ராகுல் ப்ரீத் சிங்.

பிரபலங்கள் பார்த்தல் ஒன்று கூடிவிடும் மக்கள், தற்போது மாஸ்க் அணிந்து செல்வதால் ஒருவருக்கு கூட அடையாளம் தெரியவில்லை போல...

நடை பயிற்சி செல்லும் போது கூட செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் ரகுல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவிலும், இடை விடாமல் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகை .

வேர்த்து... விறு விறுக்க வேகமாக நடை போடும் ரகுல்

அவ்வப்போது உடல் ஆரோக்கியம் குறித்து ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கூறி வரும் ரகுல், நிஜத்தில் தான் கூறியது போலவே நடந்து கொள்கிறார் என்பது இந்த புகைப்படங்கள் சாட்சி.

loader