MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எதிர்ப்புக்கு மத்தியில் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய ராதிகா ஆப்தே... எகிறும் கண்டனங்கள்..!

எதிர்ப்புக்கு மத்தியில் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய ராதிகா ஆப்தே... எகிறும் கண்டனங்கள்..!

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் உச்சகட்ட கவர்ச்சியில் இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 19 2021, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
rathika apte

rathika apte

தமிழில், 'தோனி', 'கபாலி', உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை  இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
rathika apte

rathika apte

மேலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராதிகா ஆப்தே, டாப்ஸி, தீபிகா படுகோன், கரீனா கபூர், உள்ளிட்ட பிரபலங்கள் சமீபகாலமாக பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும், ராஜ் குந்த்ரா ஆபாச விவகாரம் குறித்த சர்ச்சைக்கு, தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.

36
rathika apte

rathika apte

குறிப்பாக நடிகை ராதிகா ஆப்தேவை குறிவைத்து பலர், நடிகைகள் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதால் தான் இந்திய கலாச்சாரத்தை கெடுவதாகவும் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் செயலாக இது இருப்பதாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

46
rathika apte

rathika apte

சமீப காலமாக இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ராதிகா ஆப்தே... இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

56
rathika apte

rathika apte

ஏற்கனவே இவர் மீது செம்ம கடுப்பில், இவரை தடை செய்யவேண்டும் என, தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்த நெட்டிசன்கள் சிலர், இந்த புகைப்படங்களையும் தற்போது விமர்சனம் செய்ய துவங்கியுள்ளார்.

66
rathika apte

rathika apte

இந்த புகைப்படங்கள் மூலம், மீண்டும் சற்று ஓய்ந்திருந்த நெட்டிசன்களை பேச வைத்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு எதிராகவும் சிலர் பிரச்சையை எழுப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved