- Home
- Cinema
- அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் ராய் லட்சுமி... தாறுமாறு கிளாமரில் புகுந்து விளையாடிய படு ஹாட் போட்டோஸ்!!
அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் ராய் லட்சுமி... தாறுமாறு கிளாமரில் புகுந்து விளையாடிய படு ஹாட் போட்டோஸ்!!
நீச்சல் உடையில் ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக தாறுமாறாக போஸ் கொடுத்து நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.
இதையடுத்து தாம்தூம், மங்காத்தா, அரண்மனை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தாலும், இவரால் முன்னணி ஹீரோயினாக உயர முடியவில்லை.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார். அதன் பலனாக அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
கவர்ச்சி நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு, பாலிவுட்டில் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் கவர்ச்சி அதகளம் செய்து மிரள வைத்தார் ராய் லட்சுமி.
ரசிகர்களை மயக்கும் அளவுக்கு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வெளுத்தது போன்ற பளபளப்பான மேனி என நச்சுனு இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியாக கொடுத்தபடி படி இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.