- Home
- Cinema
- கச்சிதமாக பொருந்தும் கறுப்பு நிற உடையில்... லைட்டாக இடையைக் காட்டி மயக்கும் பிரியா பவானி ஷங்கர்...!
கச்சிதமாக பொருந்தும் கறுப்பு நிற உடையில்... லைட்டாக இடையைக் காட்டி மயக்கும் பிரியா பவானி ஷங்கர்...!
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் தற்போது கட்சிதமாக பொருந்தும் கருப்பு உடையில், போட்டோ ஷூட் புகைப்படங்களை விட்டு ரசிகர்கள் மனதை ஹாட் ஆகியுள்ளார்.

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.

மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.

2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில்... இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் மிதமாக இடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்... இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் மிதமாக இடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.