மெல்லிய சேலையில் மெருகேறி அழகு..! நடிகை பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி..!
நடிகை ப்ரியா ஆனந்த் மாடர்ன் உடையை விட, சேலையில் செம்ம அழகாக இருக்கும் புகைபடத்தொகுப்பு இதோ..
கருப்பு சேலையில் செம்ம ஹாட்
சிங்கிள் பிளீட் சேலை கட்டி மயக்கும் நடிகை
மாடர்ன் உடையை விட சேலை தான் ப்ரியாவுக்கு ரொம்ப பொருத்தம்
அழகு தாரகையில் சிரிப்பு
கொஞ்சி பேசும் சின்ன கண்கள்
பிங்க் நிற பட்டு சேலையில் பளீச்
கண்கொண்டு பார்ப்பாயோ அழகே
சேலைக்கு ஏற்ற சிகை அலங்காரம்
வெள்ளை தாமரை போல் போஸ் கொடுக்கும் பிரியா ஆனந்த்
மெல்லிய சேலையில் சிக்கென போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்
வெள்ளை சேலையில் சிறப்பான போஸ்
சுவற்றில் சாய்ந்து சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் பிரியா
ப்ரியாவின் நிறத்திற்கு ஏற்ற புடவை
பின்னழகை காட்டியபடி கொடுத்த போஸ்