அரைகுறை ஆடையில்... பொழியும் பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்...!
First Published Nov 24, 2020, 6:11 PM IST
2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் செம கெத்தாக தொடை அழகை காட்டிய படி மிரளவைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். அதன் பின்னர் வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் எல்.கே.ஜி. படத்திலும், விக்ரம் மகன் துருவ் உடன் ஆதித்யா வர்மா படத்திலும் நடித்ததற்காக ப்ரியா ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?