அவசர அவசரமாக நடந்து முடிந்த நடிகை பிரணிதா திருமணம்..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்த பிரணிதாவுக்கு திடீர் திருமணம் நடைபெற உள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது.

கடந்த வெள்ளி கிழமை அன்று பிரணிதா, அவரது காதலரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானதும், இதுகுறித்து பிரணிதா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

பிரணிதா அவரது நீண்டகால நண்பரும், தொழிலதிபருமான நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பல வருடங்களாக இவர்கள் நண்பர்களாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

இரு வீடு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டவே, இவர்களது திருமணம் கோவிட் -19 ஊரடங்கிற்கு மத்தியில் மிகவும் எளிமையாக நடந்துள்ளது.

இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இவர்களது திருமண புகைப்படங்களை உறவினர் ஒருவர் வெளியிட்ட பின்பே இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை ப்ரணிதாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக அறிமுகமான இவர், பின்னர் கார்த்தி சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

28 வயதாகும் ப்ரணீதா, இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடித்து வரும் இவர், பவன் கல்யாண், உபேந்திரா, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, சிவராஜ் குமார் மற்றும் பாலகிருஷ்ணா போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.