- Home
- Cinema
- Poonam Bajwa: ஸ்டக்ச்சரை ஸ்கெச் போட்டு காட்டும் ஓவர் டைட் உடையில் பூனம் பாஜ்வா! சூடேற்றும் செம்ம ஹாட் போட்டோஸ்
Poonam Bajwa: ஸ்டக்ச்சரை ஸ்கெச் போட்டு காட்டும் ஓவர் டைட் உடையில் பூனம் பாஜ்வா! சூடேற்றும் செம்ம ஹாட் போட்டோஸ்
மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.

பட வாய்ப்பை பிடிக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது, முழு கவர்ச்சியில் இறங்கி மூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.
அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது கருப்பு நிற செம்ம டைட் உடையில்... தன்னுடைய ஸ்டக்ச்சரை வெளிப்படுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தற்போது மீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறியுள்ள பூனம் பாஜ்வாவின்... இந்த டைட் உடை போட்டோஸ் அவரது குட்டி தொப்பையை கூட அப்பட்டமாக காட்டுகிறது.
மேலும் ஓவர் மேக்கப் இல்லாமல்... மிதமான மேக்கப் போட்டு கூடுதல் அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இவரின் இந்த பிளாக் ஹாட் போட்டோஸ் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. அழகு குறையாத நடிகையாக இருந்தாலும், கவர்ச்சியில் தான் கொஞ்சம் ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.
கவர்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து பூனம் பாஜ்வா வாய்ப்பு தேடி வந்தாலும், எதிர்பார்க்கும் அளவிற்க்கு பட வாய்ப்புகள் தான் கிடைத்த பாடு இல்லை.
எனவே கூடிய விரைவில், திருமணம் ஆகி செட்டில் ஆகிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அவ்வப்போது தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.