MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே நைட்டில் 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே - எப்படி தெரியுமா?

ஒரே நைட்டில் 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே - எப்படி தெரியுமா?

Pooja Hegde : கடந்த அக்டோபர் 13ம் தேதி தனது 34வது பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.

2 Min read
Author : Ansgar R
| Updated : Oct 19 2024, 10:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pooja Birthday

Pooja Birthday

தளபதி விஜயுடன் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்து அசத்திய நடிகை பூஜா ஹெக்டே, அவருடைய 69வது மற்றும் இறுதி திரைப்படமான தளபதி 69 படத்திலும் நடிக்கவுள்ளார். இப்பொது அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் நடக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது 34வது பிறந்தநாள் கொஞ்சம் "வைல்ட்" பிறந்தநாளாக கொண்டாடியுள்ளார் என்றே கூறலாம். இந்த பிறந்தநாளை சிறந்ததாக மாற்ற அதை அவர் இலங்கையில் உள்ள பிரபல இடத்தில் செம சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த ஒரு பதிவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

5 நாள் தான் உங்களுக்கு அவகாசம்; தளபதி விஜய்க்கு வைக்கப்பட்ட செக் - என்ன நடந்தது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Pooja Hegde

Actress Pooja Hegde

மும்பையில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை பூஜா மாடல் அழகியாகத்தான் தனது மறைவு உலக பயணத்தை தொடங்கினார் இந்த சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டில் பிரபல இயக்குனர் வெளியான முகமூடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை கொடுக்கிறார் அதன் பிறகு பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் கவர்ச்சிகரமாக கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

34
Actress Pooja

Actress Pooja

இந்நிலையில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாட அவர் இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான ரிசார்டுக்கு சென்றுள்ளார். Wild Coast Tented Lodge என்ற இடத்தில் தான் அவர் தனது பொழுதை கழித்துள்ளார். வைல்ட் கோஸ்ட், கட்டடக்கலை அதிசயம் நிறைந்த ஒரு இடமாகும். இந்த ரிசார்ட் முற்றிலும் மூங்கிலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த ரிசார்ட் பகுதியை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பல உள்ளன. அதன் அழகிய சுற்றுப்புறங்கள், அமைதியான சூழ்நிலை, ஸ்பாவில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் என்று அதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.

44
Pooja Birthday

Pooja Birthday

இலங்கை என்றாலே எழில் கொஞ்சம் இடங்கள் பல உள்ளது, அதிலும் குறிப்பாக இந்த ரிசார்டில் தங்குபவர்களுக்கு யாலா தேசிய பூங்காவின் இயற்கைக் காட்சிகளைக் காண ஒரு அற்புதமான வாய்ப்பும் கிடைக்கும். அதுமட்டுமல்ல உங்கள் தங்கும் விடுதிக்கு வெளியே உள்ள விலங்குகளுடனும் கூட உங்களால் ஒரு அற்புதமான சந்திப்பைப் பெற முடியும். ஒரு அற்புதமான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு இரவு நேரத்தை இங்கு கழிக்க ஓர் இரவுக்கு 65,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. அப்படி ஒரு இடத்தில், ஒரே இரவுக்கு 70,000 செலவு செய்து அசத்தியிருக்கிறார் பூஜா. 

"சுள்ளான்கள் எல்லாம் அடுத்த MGRனு சொன்னா எப்படி? விஜயை மறைமுகமாக தாக்கினாரா ராஜேந்திர பாலாஜி?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved