நடிப்பால் நிரூபித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற டாப் 10 நடிகைகள்!

First Published 11, Jul 2020, 5:52 PM

நடிப்பால் நிரூபித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற டாப் 10 நடிகைகள்!

1967இல் கந்தன் கருணை படத்தில் சிறுவயதாக நடித்தார் அப்போ அவங்களுக்கு 4 வயது அதன் பிறகு மூன்று முடிச்சி படத்தில் இளம் வயதில் நடித்தார் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் இவங்க நிறைய படங்கள் வேலை செய்து இருக்கிறார் அணைத்து மொழிகளிலும் நடித்தார் பெயர் பெற்ற நடிகை

1952இல் தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆகி பின்னர் அணைத்து மொழிகளிலும் நடித்து நடிகையர் திலகம் பெயர் பெற்றார் மகாநதி வாழ்ந்த சாவித்ரி

1980களில் ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி அதும் சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் இவங்களுக்கு கோயில் கட்டி இருக்காங்க

2010இல் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆகி படிப்படியாய் வளர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார் விஜய் பக்காவா செட் ஆவும் ஜோடி இவங்களுக்கு தனி ரசிகர்களை உருவாக்கி வைத்து இருக்கிறார்

2013இல் மலையாளம் கீதாஞ்சலி படத்தில் அறிமுகம் ஆகி படிப்படியாய் வளர்ந்து இவங்க நல்ல நடித்து தேசிய விருது பெட்ரா படம் மகாநதி படத்தில் தனி அந்தஸ்தை பிடித்துள்ளார்

1961இல் கனடா படமான ஸ்ரீ ஷைல படத்தில் அறிமுகம் ஆகி தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார் முக்கியமா எம் ஜி ஆர் உடன் நிறைய படங்களில் வேலை செய்து அரசியல் பக்கம் வந்து முதலமைச்சரா வளம் வந்துள்ளார் இவங்களுக்கு மக்களின் மனசில் நீங்க இடம் பிடித்துள்ளார்

இவங்களுக்கு 14 வயதில் அறிமுகம் ஆகி 1950இல் தமிழ் படத்தில் நடித்து முன்னணி நடிகர்கள் அனைவரும் நடித்துள்ளார்கள் சிவாஜிகணேசன் உடன் 59 படங்களில் வேலை செய்து இருக்கிறார் நீங்க இடம் பிடித்துள்ளார்

1999இல் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்துள்ளார் அதன் பிறகு 2002இல் மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக வளம் வர தொடங்கிடாங்க இப்போ வரைக்கும் வயது குறையாம இளம் நடிகை மாதிரி நடிக்கும் திரிஷா

2003இல் மலையாள படத்தில் அறிமுகம் அகி 2005இல் தமிழில் அய்யா படத்தில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து நிறைய படங்கள் வேலை செய்து இவங்களுக்கு தனியான ரசிகர்களை உருவாக்கி கொண்டார் இப்போ வரைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தன் வசம் வைத்து கொண்டார்

1997இல் ஹிந்தி படத்தில் அறிமுகம் அகி 1999இல் தமிழில் வாலி படமுழமாக திரை உலகில் வளம் வர தொடங்கிடாங்க அதன் விஜய் அஜித் என்று மாறி மாறி படங்களில் வேலை செய்து தனி இடம் பிடித்துள்ளார் ஜோதிகா

loader