வாவ்... அழகில் மெருகேறிய ஓவியா... லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஓவியா, 90 எம்.எல். காஞ்சனா ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் பெரிதாக இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மாவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. இவர் எது செய்தாலும் அதனை ரசிப்பதற்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது... சரி வாங்க தற்போது ஓவியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்..

கியூட் சிரிப்பில் கொள்ளை கொள்ளும் ஓவியா

கியூட் சிரிப்பில் கொள்ளை கொள்ளும் ஓவியா

லாக் டவுன் நேரத்தில் வீட்டில் கூட இப்படித்தான் இருக்காங்க போல

லாக் டவுன் நேரத்தில் வீட்டில் கூட இப்படித்தான் இருக்காங்க போல

மனம் மயக்கும் மஞ்சள் உடையில் ஓவியா

மனம் மயக்கும் மஞ்சள் உடையில் ஓவியா

பிங்க் நிற உடையில் பளீச்

பிங்க் நிற உடையில் பளீச்

மொட்டை மாடியில் பொம்மையுடன் ஓவியா அடிக்கும் லூட்டி

மொட்டை மாடியில் பொம்மையுடன் ஓவியா அடிக்கும் லூட்டி

ஓவியாவுக்கு முடி செம்மையை வளர்ந்துடுச்சே

ஓவியாவுக்கு முடி செம்மையை வளர்ந்துடுச்சே

கியூட் தேவதை

கியூட் தேவதை

சிரிப்பில் சிறகடிக்கும் நாயகி

சிரிப்பில் சிறகடிக்கும் நாயகி

கலக்கல் போஸ்

கலக்கல் போஸ்

கருப்பு உடையில் கண்ணை கவரும் அழகு

கருப்பு உடையில் கண்ணை கவரும் அழகு

செல்ல நாய் குட்டியுடன் கியூட் செல்பி

செல்ல நாய் குட்டியுடன் கியூட் செல்பி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.