சிம்பு எடை குறைப்பு பற்றி இப்படி கமெண்ட் செய்த ஓவியா... செம்ம கடுப்பில் STR ஃபேன்ஸ்...!

First Published 5, Nov 2020, 8:03 PM

இதனிடையே சிம்புவின் தோழியான ஓவியாவிடம் அவருடைய வெயிட் லாஸ் குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லாக்டவுனுக்கு முன்னதாக 101 கிலோ வரை எடை கூடியிருந்த சிம்பு கடும் உடற்பயிற்சிகளை எல்லாம் செய்து தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

தொப்பையும், தொந்தியுமாக டான்ஸ் ஆடமுடியாமல் சிரமப்பட்டு வந்த சிம்புவா இது? என ரசிகர்களே வியக்கும் அளவிற்கு 3 மாசத்தில் 30 கிலோ எடையை குறைத்து 71 கிலோவிற்கு மாறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து இளைஞனாக ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். கடினமாக முயன்று சிம்பு இந்த படத்திற்காக தான் உடல் எடையை குறைத்தார்.

அதனால் செம்ம ஸ்லிம் லுக்கில் ஆளை மயங்கும் சிம்புவின் ஈஸ்வரன் பட மோஷன் போஸ்டரும் வெளியானது. இதனிடையே சிம்புவின் தோழியான ஓவியாவிடம் அவருடைய வெயிட் லாஸ் குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு ஓவியா பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இதெல்லாம் என்ன பெரிய விஷயமா? 3 மாசம் கஷ்டப்பட்டு உழைத்தால் யார் வேண்டுமானாலும் உடல் எடையைக் குறைக்கலாம் என கூலாக சொல்லிவிட்டாராம்.

இதனால் கடுப்பான சிம்பு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஓவியாவை கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த எங்க தலைவனை பார்த்து கிண்டலா பண்ற என கொந்தளிப்பில் உள்ளனர்.