கும்முனு இருந்த நித்தியா மேனனா இது? ஸ்லிம்மாக மாறி தெறிக்க விட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

First Published 6, Nov 2020, 2:22 PM

விஜய்யுடன் நடித்த மெர்சல் படத்தில் எடை கூடி, சும்மா முன்னுனு இருந்த நித்யா மேனன் தற்போது உடல் எடையை குறைத்து, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ..

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். இந்த படத்தை தொடர்ந்து 'வெப்பம்',  'ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை',ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் நடிப்பில், 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படம், இவருடைய துரு துரு நடிப்பை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியது. பின் நடிகர் சூர்யாவுடன் ' 24 ' , விஜயுடன் 'மெர்சல்' என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார்.

எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து  வரும் நித்தியா மேனன், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர், பிரியதர்ஷினி இயக்கி வரும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும்' தி அயன் லேடி' என்கிற படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார் நித்யா மேனன்.

அழகே மற்றொரு அழகை புகைப்படம் எடுக்கும் தருணம்

வெள்ளை சட்டையில் செம்ம கியூட்

வெள்ளை சட்டையில் செம்ம கியூட்

சரசரவென எடை குறைப்பு

சரசரவென எடை குறைப்பு

ஸ்மோக்கி எபெக்ட்டில் சூப்பர் போஸ்

ஸ்மோக்கி எபெக்ட்டில் சூப்பர் போஸ்

கொள்ளைகொள்ளும் அழகு

கொள்ளைகொள்ளும் அழகு

nithya விதவிதமான போஸ் கொடுத்து வியக்க வைக்கும் நித்யா மேனன்

கருப்பு உடையில் குதூகல போஸ்

கருப்பு உடையில் குதூகல போஸ்

பார்வையால் ரசிகர்களை கவரும் நித்யா மேனன்

வேற லெவல்

வேற லெவல்

கவர்ச்சியை அல்லி தெறிக்கும் நித்யா

கவர்ச்சியை அல்லி தெறிக்கும் நித்யா

loader