MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோழிக்கு ஒரு நியாயம்.. மாட்டுக்கு ஒரு நியாயமா? வெட்ட கூடாதுனா எதையும் வெட்ட கூடாது- நடிகை நிகிலா விமல் காட்டம்

கோழிக்கு ஒரு நியாயம்.. மாட்டுக்கு ஒரு நியாயமா? வெட்ட கூடாதுனா எதையும் வெட்ட கூடாது- நடிகை நிகிலா விமல் காட்டம்

Nikhila vimal : பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்குகளையும் தான் பாதுகாக்க வேண்டும். வெட்டக்கூடாது என்றால் எதையும் வெட்டக்கூடாது என நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 18 2022, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வசந்த மணி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிகிலா விமல். இதையடுத்து கிடாரி, கார்த்திக்கு ஜோடியாக தம்பி, சிபி சத்யராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான ரங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்நிலையில், நடிகை நிகிலா விமல், மாட்டிறைச்சி விவகாரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாட்டை வெட்டக்கூடாதா? இல்லையா? என்கிற விதிமுறையெல்லாம் நம்மூரில் இல்லை. மாட்டை வெட்டக்கூடாது என்கிற பேச்சு இப்போதுதான் அதிகளவில் எழத் தொடங்கி உள்ளது.

34

அப்படி பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்குகளையும் தான் பாதுகாக்க வேண்டும். வெட்டக்கூடாது என்றால் எதையும் வெட்டக்கூடாது. கோழி, மீனையெல்லாம் சாப்பிடும் போது மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாதா? கோழிக்கு ஒரு நியாயம்... மாட்டுக்கு ஒரு நியாயமா? மாற வேண்டும் என்றால் அனைத்தையும் தவிர்த்துவிட்டு முழு சைவமாக மாற வேண்டும்.

44

மாட்டுக்கு மட்டும் சலுகை வழங்கக்கூடாது. சாப்பிடலாம் என்றால் அனைத்தையும் சாப்பிடலாம், இல்லையென்றால் எதையும் சாப்பிடக்கூடாது” என நடிகை நிகிலா விமல் காட்டமாக தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Chethana Raj Death : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம்.. அழகுக்காக உயிரை பறிகொடுத்த பரிதாபம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha : 10 வருட காதல்... பாதியில் நின்ற கல்யாணம்; சர்ச்சை ராணி திரிஷா-வின் கதை
Recommended image2
Trisha : திருச்சி கிழக்கில் போட்டியா? அரசியல் எண்ட்ரி குறித்து ஒரே போடாக போட்ட திரிஷா..!
Recommended image3
Siragadikka Aasai : விஜயாவுக்காக ஷோரூமை மூடிய மனோஜ்; அண்ணாமலையால் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved