MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்

Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்

Nayanthara : நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 14 2022, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

24

திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதிக்கு சென்றனர். அங்குள்ள ஏழுமலையான் கோவிலில் இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

34

பின்னர் அது தெரியாமல நடந்த ஒரு விஷயம் என்றும், வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

44

இந்நிலையில், நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரும் அவர் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். கேரள மாநிலத்தில் உள்ள செட்டிகுளங்கரா என்கிற பழமையான கோவிலுக்கு ஜோடியாக சென்ற இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாரா சுடிதார் அணிந்து வந்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் வேஷ்டி துண்டு என பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.

இதையும் படியுங்கள்... Prabhas :நயன்தாராவை தொடர்ந்து திருமணத்துக்கு தயாரான பிரபாஸ்.. பாகுபலி நாயகனை கரம்பிடிக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
கேரளா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!
Recommended image2
ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!
Recommended image3
தவறான எண்ணம்.. கையில் சிக்கிய வீடியோ! சுந்தரபாண்டியனுக்கு விஜி கொடுத்த மரண அடி - இன்றைய எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved