MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமலஹாசன் முதல் நயன்தாரா வரை... லிவிங் டூ கெதர் மற்றும் டேட்டிங்கை செல்வதை விரும்பிய 5 தமிழ் பிரபலங்கள்..!!

கமலஹாசன் முதல் நயன்தாரா வரை... லிவிங் டூ கெதர் மற்றும் டேட்டிங்கை செல்வதை விரும்பிய 5 தமிழ் பிரபலங்கள்..!!

பொதுவாகவே பிரபலங்கள் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அது பெரிய அளவில் கவனம் பெரும், குறிப்பாக அதுவே அவர்களுடைய சொந்த வாழ்க்கை, காதல், போன்ற விஷயங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படி லிவிங் டூ கெதர் வாழ்க்கையை விரும்பிய 5 தென்னிந்திய நட்சத்திரங்கள் பற்றிய தகல்வல்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 02 2021, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

பல பிரபலங்கள் தங்களுடைய காதலருடன் டேட்டிங் செய்து பிரிவது என்பது வழக்கமாக இருந்தாலும், ஒரு சிலர் காதலிக்க துவங்கி, டேட்டிங், லிவிங் டூ கெதர் வாழ்க்கை என இருந்த பின்னர் திருமண பந்தத்திலும் இணைகிறார்கள்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

நடிகர் கமல்ஹாசன் (Kamalhassan)  - சரிகா (Sariha) ஜோடியின் காதலும் இப்படி துவங்கியது தான், நீண்ட காலம் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், பின்னர் வாணி கணபதியை (Vani Ganapathy) விவாகரத்து செய்த, அதே ஆண்டு 1988 - ல் சரிகாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

39

பின்னர் நடிகை கௌதமியுடன் (gowthami) லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இணைந்தார் கமல்ஹாசன். 2004 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு, தன்னுடைய மகள் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார் கௌதமி.

 

49

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் (Nayanthara) காதலும் அவருடைய லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையும் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு சில காதல் தோல்விகளை சந்தித்த பின், இயக்குனர் விக்னேஷ் சிவன் (vignesh Shivan) இயக்கத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடிக்க துவங்கிய போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது.

 

59

சுமார் 6 வருடங்களாக ஊரே அறியும்படி லிவிங் டூ வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துவிட்டதாக, சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தெரிவித்தார். எனவே விரைவில் இருவரும் திருமண உறவிலும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

69

சமந்தா (Samantha)  - நாக சைதன்யா (Naga Chaitanya) ஜோடியும், கடந்த 2010 Ye Maaya Chesave  என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது காதலில் விழுந்தனர். பல ஆண்டுகள் இவரகளது உறவை சாம் மற்றும் சைதன்யா ஜோடி ரகசியமாகவே வைத்திருந்த நிலையில், அவ்வப்போது டேட்டிங் செய்ய துவங்கியதால் இவர்களது காதல் விவகாரம் வெளியே கசிந்தது.

 

79

எனவே கடந்த 2017 ஆம் ஆண்டு, இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் எந்த பிரச்னையும் இல்லாமல் இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும், தற்போது எழுந்துள்ள விவாகரத்து வதந்தி ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

 

89

நடிகை ஸ்ருதிஹாசன் (Sruthihassan) , siddharth, Michael கர்சலே, போன்றவர்களுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது தற்போது பிரபல டூடூள் கலைஞர் சாந்தனுவுடன் (Shanthanu), காதலில் உள்ளார். மும்பையில் அவருடன் லிவிங் டூ வாழ்க்கை முறையிலும் இருந்து வரும் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகிறது.

 

99

திருமணம் நடக்கும் வரை தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்தவர் பிரபல நடிகை ஷ்ரேயா(Shriya), Andrei Koscheev என்பவரை இவர் காதலித்து வந்த நிலையில், இவருடன் ரகசியமாக பல முறை டேட்டிங் செய்துள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved