நாளை நயன்தாரா பிறந்தநாள்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து...!

First Published 17, Nov 2020, 9:20 PM

நாளை நயன்தாராவின் பிறந்த நாள் இந்த நாளில் தனக்கும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் முக்கியமானதான நெற்றிக்கண் படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.

டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர்.

படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தீபாவளி விருந்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாரா மார்டன் அம்மனாக மரண மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாரா மார்டன் அம்மனாக மரண மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாளை நயன்தாராவின் பிறந்த நாள் இந்த நாளில் தனக்கும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் முக்கியமானதான நெற்றிக்கண் படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாளை நயன்தாராவின் பிறந்த நாள் இந்த நாளில் தனக்கும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் முக்கியமானதான நெற்றிக்கண் படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ள திரைப்படம், 'நெற்றிக்கண்'. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை சரியாக காலை 9.09 மணிக்கு வெளியிட உள்ளதாக நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் முதன் முறையாக பார்வையற்றவராக நடித்துள்ளதால் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.