- Home
- Cinema
- செம்ம யங் லுக்கில் இருக்கும் நடிகை நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா..? ஆச்சரியப்படுத்தும் போட்டோஸ்...
செம்ம யங் லுக்கில் இருக்கும் நடிகை நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா..? ஆச்சரியப்படுத்தும் போட்டோஸ்...
இஷ்டம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை நவ்யா நாயர், சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் 'அழகிய தீயே' படத்தில் நடித்து பிரபலமான இவர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார். இவர் தன்னுடைய மகன் சாய் கிருஷ்ணாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ....

கையில் செரிப்பழம் வைத்து கொண்டு கியூட்டாக சிரிக்கும் நவ்யாவின் மகன் சாய்

கையில் செரிப்பழம் வைத்து கொண்டு கியூட்டாக சிரிக்கும் நவ்யாவின் மகன் சாய்

அம்மா நவ்யாவுடன் ஸ்டைலிஷ் போஸ்

அம்மா நவ்யாவுடன் ஸ்டைலிஷ் போஸ்

சாய் கிருஷ்ணாவுடன் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்

சாய் கிருஷ்ணாவுடன் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்

மகன் மீது அளவில்லா பாசத்தை வைத்திருக்கும் நவ்யா

மகன் மீது அளவில்லா பாசத்தை வைத்திருக்கும் நவ்யா

செல்பி புள்ள

செல்பி புள்ள

ஆனந்த சிரிப்பு

ஆனந்த சிரிப்பு

கையில் ஐஸ் கிரீம் வைத்து கொண்டு செம்ம கூல் போஸ்

கையில் ஐஸ் கிரீம் வைத்து கொண்டு செம்ம கூல் போஸ்

வாவ் செம்ம கியூட்... வாயில் லாலி பாப் வைத்து கொண்டு குழந்தை செய்யும் சேட்டை

வாவ் செம்ம கியூட்... வாயில் லாலி பாப் வைத்து கொண்டு குழந்தை செய்யும் சேட்டை

விசேஷ நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவதே தனி உணர்வு தான்

விசேஷ நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவதே தனி உணர்வு தான்

கியூட்டாக போஸ் கொடுக்கும் சாய் கிருஷ்ணன்

கியூட்டாக போஸ் கொடுக்கும் சாய் கிருஷ்ணன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.