அடையாளமே தெரியலையே... ஜொலிஜொலிக்கும் உடையில்... மெல்லிய இடையை காட்டிய ஹன்சிகா..!
First Published Dec 7, 2020, 6:32 PM IST
தற்போது அநியாத்திற்கு உடல் எடையை குறைத்து பார்க்கவே எலும்பும் தோலுமாக மாறியுள்ள ஹன்சிகா, சும்மா தகதகன்னு ஜொலிக்கும் உடையில் வெள்ளி சிலை போல் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

தற்போது உடல் எடையை சகட்டு மேனிக்கு குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி, விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?