மச்சான்ஸ் நமிதாவின் பிரமாண்ட வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க!
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, பின் உடல் ஓவராக வெயிட் போட்டதால், திரையுலகில் இருந்து ஒதுங்கியவர் நமீதா. இவரின் கவர்ச்சிக்கும், கொஞ்சி கொஞ்சி இவர் அழைக்கும் மச்சான் என்கிற வார்த்தைக்கும் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சரி வாங்க அவங்க வீட்டுக்கு ஒரு விசிட் போயிட்டு வரலாம்...

வாவ் பிரமாண்ட ஹால்... அதில் அழகாய் இருக்கும் சோபாக்கள்
வாவ் பிரமாண்ட ஹால்... அதில் அழகாய் இருக்கும் சோபாக்கள்
விருந்தினர்கள் வந்தால் அமர போடப்பட்டிருக்கும் சோபாக்கள்... கண்டாண்டி வழியாக இயற்கையை பார்த்து ரசிக்கலாம்
விருந்தினர்கள் வந்தால் அமர போடப்பட்டிருக்கும் சோபாக்கள்... கண்டாண்டி வழியாக இயற்கையை பார்த்து ரசிக்கலாம்
நமிதாவின் மாஸ்டர் பெட்ரூம்... செம்ம கிராண்டா இருக்கே
நமிதாவின் மாஸ்டர் பெட்ரூம்... செம்ம கிராண்டா இருக்கே
இது மற்றொரு பெட்ரூம்
இது மற்றொரு பெட்ரூம்
யோகா செய்வதற்கான அறை
யோகா செய்வதற்கான அறை
வீட்டின் பின் பக்கத்தில் அமைத்துள்ள இடம்
வீட்டின் பின் பக்கத்தில் அமைத்துள்ள இடம்
நீச்சல் குளம்
நீச்சல் குளம்
கார்டன் ஏரியா
கார்டன் ஏரியா
வீட்டின் அருகே நின்றபடி பேசும் நமிதா
வீட்டின் அருகே நின்றபடி பேசும் நமிதா
கார்டனில் இருந்தபடி கியூட் செல்பி
கார்டனில் இருந்தபடி கியூட் செல்பி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.