கிணற்றில் தவறி விழுந்த நமீதா... காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்... பரபரப்பு போட்டோஸின் பின்னணி என்ன?
First Published Jan 11, 2021, 2:32 PM IST
அப்போது கிணற்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நமீதா அவருடைய கையில் இருந்த செல்போன் விழுந்ததால் அதை பிடிக்க கிணற்றிற்குள் தவறி விழுந்தார்.

நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.

கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வந்த நமீதா இடையில் ஓவராக வெயிட் போட்டு குண்டானார். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. சரிந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?