- Home
- Cinema
- நீண்ட நாள் தோழிகளை சந்தித்த நடிகை மீனா..! வைரலாகும் சந்தோஷமான தருணத்தின் புகைப்படங்கள் இதோ..!
நீண்ட நாள் தோழிகளை சந்தித்த நடிகை மீனா..! வைரலாகும் சந்தோஷமான தருணத்தின் புகைப்படங்கள் இதோ..!
தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக உயர்ந்த நடிகை மீனா தன்னுடைய தோழிகளை சந்தித்து மகிழ்ந்த சந்தோஷமான தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
18

மீனாவின் இனிமையான சந்திப்பில் இடம்பெற்ற ஸ்ரீதேவி மகள் குஷி

மீனாவின் இனிமையான சந்திப்பில் இடம்பெற்ற ஸ்ரீதேவி மகள் குஷி
28

கையில் வைத்திருக்கும் மலர் போலவே அழகாய் சிரிப்பை உதிர்க்கும் மீனா

கையில் வைத்திருக்கும் மலர் போலவே அழகாய் சிரிப்பை உதிர்க்கும் மீனா
38

ஸ்ரீதேவியின் கணவரும், அஜித் பட தயாரிப்பாளருமான போனி கபூருடன் நட்பு பாராட்டிய தருணம்

ஸ்ரீதேவியின் கணவரும், அஜித் பட தயாரிப்பாளருமான போனி கபூருடன் நட்பு பாராட்டிய தருணம்
48

திரையுலக நண்பருடன் ஸ்வீட் கிளிக்

திரையுலக நண்பருடன் ஸ்வீட் கிளிக்
58

நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த தோழிகள்

நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த தோழிகள்
68

அட நம்ப அருண் விஜய் மனைவி கூட மீனாவுடன் இருக்காங்களே

அட நம்ப அருண் விஜய் மனைவி கூட மீனாவுடன் இருக்காங்களே
78

இந்த புகைப்படத்தில் கடைசியில் நிற்பது யாருனு தெரியுதா நடிகை மகேஸ்வரி தான்... இவர் நடிகை ஸ்ரீதேவியின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்தில் கடைசியில் நிற்பது யாருனு தெரியுதா நடிகை மகேஸ்வரி தான்... இவர் நடிகை ஸ்ரீதேவியின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது
88

ஒட்டு மொத்த தோழிகளுடன் ஏற்பட்ட இனிமையான சந்திப்பு

ஒட்டு மொத்த தோழிகளுடன் ஏற்பட்ட இனிமையான சந்திப்பு
Latest Videos