பளீர் சிரிப்பு ! பால் போல் மேனி... திருமண உடையில் மடோனா செபாஸ்டின் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...!

First Published 4, Nov 2020, 9:00 PM

தற்போது மடோனா செபாஸ்டின் வெள்ளை நிற திருமண உடையில் வெளியிட்டுள்ள வைரல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

தற்போது மடோனா செபாஸ்டின் வெள்ளை நிற திருமண உடையில் வெளியிட்டுள்ள வைரல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது மடோனா செபாஸ்டின் வெள்ளை நிற திருமண உடையில் வெளியிட்டுள்ள வைரல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பளபளக்கும் மேனி தெரிய பளீச் போஸ்

பளபளக்கும் மேனி தெரிய பளீச் போஸ்

அசத்தலான பின்னழகை காட்டி அசரடிக்கும் மடோனா செபாஸ்டின்

வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மடோனா

அழகு புன்னகை

அழகு புன்னகை

பால் முகத்தில் பளீச் புன்னகை

பால் முகத்தில் பளீச் புன்னகை

வருங்கால கணவர் வரவை எதிர்நோக்குகிறாரோ?

வருங்கால கணவர் வரவை எதிர்நோக்குகிறாரோ?

வெட்கத்துடன் நடைபோடும் மெழுகு சிலை

வெட்கத்துடன் நடைபோடும் மெழுகு சிலை

கையில் பூங்கொத்துடன் காத்திருக்கும் தேவதை

கறுப்பு வெள்ளை போட்டோவிலும் கலக்கல் அழகு

திரைமறைவில் தேவதை

திரைமறைவில் தேவதை

இடுப்பை வளைத்து நெளித்து சூப்பர் போஸ்

இடுப்பை வளைத்து நெளித்து சூப்பர் போஸ்