MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kushboo: மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹன்சிகா லுக்குக்கு மாறிய குஷ்பு! ஹீரோயினா கூட நடிக்கலாம் தெறிக்கும் கமெண்ட்ஸ்!

Kushboo: மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹன்சிகா லுக்குக்கு மாறிய குஷ்பு! ஹீரோயினா கூட நடிக்கலாம் தெறிக்கும் கமெண்ட்ஸ்!

நடிகை குஷ்பு (Khushboo Sunder) சும்மா யங் லுக்கில், அசப்பில் ஹன்சிகா போலவே மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதற்க்கு நெட்டிசன்களும் தாறுமாறாக தங்களுடைய காமெண்ட்ஸை தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 01 2021, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை குஷ்பு தற்போது, 40 வயதை கடந்த பின்னரும் மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறி அசர வைத்துள்ளார்.

 

 

 
29

அன்று முதல் இன்றுவரை... தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர்.

 

 

 
39

அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, தோற்றார்.

 

 

 
49

டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது.

 

 

 

 
59

அதிலும் சமீப காலமாக ஃபிட்னஸில் அதிக ஆர்வம் காட்டிவரும் குஷ்பு படு ஸ்லிம்மாக மாறி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

 

 

 
69

அந்த வகையில் தற்போது தாறு மாறான மாடர்ன் ட்ரெஸ்ஸில் யங் ஹீரோயின் லூக்கிற்கு மாறியுள்ளார். இவரை பார்ப்பதற்கு அசப்பில் ஹன்சிகா போலவே இருப்பதாக கமெண்ட்ஸ் தெறித்து வருகிறது.

 

 

 
79

மேலும் பலர் தற்போது கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என, குஷ்புவை புகழ்ந்து வருகிறார்கள். இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்தல் இவர் இரண்டு குழந்தைக்கு அம்மா என யாரும் சொல்ல மாற்றங்கள்.

 

 

 

 
89

அதிலும் தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில், செம்ம ஸ்டைலிஷாக கையில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவல் என்று தான் சொல்லவேண்டும்.

 

 

 
99

இதுவரை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்களை விட, அழகில் மெருகேறி காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved