குஷ்பூவின் தம்பியும் ஹீரோ தானா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் !
பிரபல நடிகை குஷ்பூவின் தம்பி குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவரும் திரை துறையை சார்ந்தவர் தானாம்.

Kushboo
நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் காட்டி வருகிறார். அதோடு தீவிர அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.
KUSHBOO
90களில் டாப் ஹீரோயினியாக இருந்தவர் நடிகை குஷ்பு. 40 வயதை கடந்த பின்னரும் மீண்டும் இளமை புதுப்பித்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார்.
KUSHBOO
வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பூ, தனது கொலுக்மொளுக் அழகால் வசீகரித்தவர்.
KUSHBOO
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என்று அன்றைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவர் குஷ்பூ. இதிலும் பிரபு - குஷ்பூ இணை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Kushboo
கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் துள்ளித்திரிந்த குஷ்பூ கடந்த 2000-ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.
Kushboo
காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
kushboo
தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வரும் குஷ்பூ மீரா என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.
kushboo
இந்நிலையில் குஷ்பூவின் தம்பி குறித்த தகவல் வைரலாகி வருகிறது. ஷ்புவின் தம்பி பெயர் அப்துல்லா. இவரும் நடிகர் ஆவார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாயா மோஹினி என்ற படத்தில் அப்துல்லா ஹீரோவாக நடித்திருந்தார்.