பிகினி உடையில் படுத்தூள்... கவர்ச்சியில் எல்லை மீறும் ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்..!
பாலிவுட் நாயகி கியாரா அத்வானி, இளம் நெஞ்சங்களை ஈர்க்கும் அளவிற்கு, சமீபத்தில் எடுத்து கொண்ட படு தூள், பிகினி ஹாட் போட்டோஸ் இதோ...
பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அட்வனி, இந்தி திரையுலகில் பிஸியான பிறகு, தெலுங்கு சினிமாவை கூட கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்த இவரை, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தில் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது, இதில் நடிகை கியாரா அத்வானியும், கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தெலுங்கு படங்களில் கூட கியாரா அதிக அளவிற்கு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்து கொண்ட ஹாட் புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதிலும் பிகினி உடை புகைப்படங்களை பற்றி சொல்லவே வேண்டாம்... ரசிகர்கள் தாறு மாறாக லைக்குகளை அந்த புகைப்படங்களுக்கு குவித்து வருகிறார்கள்.
ராம் சரணுடன் நடிக்கும் படத்திலும் கவர்ச்சி தேவதையாக தரிசனம் தருமாவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.