- Home
- Cinema
- ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில் மஞ்ச காட்டு மைனாவாக மாறிய கீர்த்தி சுரேஷ்! ஒத்த போஸால் உறைந்து போன ரசிகர்கள்!
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில் மஞ்ச காட்டு மைனாவாக மாறிய கீர்த்தி சுரேஷ்! ஒத்த போஸால் உறைந்து போன ரசிகர்கள்!
விதவிதமான சேலையில் வெரைட்டி போஸ் கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ், மஞ்ச காட்டு மைனாவாக மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.

நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், கீர்த்தியும் அதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில் பிசியாக வலம் வந்தாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து, மஞ்சள் காட்டு மைனா போல மெருகேறி அழகில் தோன்றி ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.