நைக்குடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய குதூகல கிறிஸ்துமஸ்..! மாடர்ன் உடையில் செய்த அட்ராசிட்டி போட்டோஸ்..!
First Published Dec 26, 2020, 10:54 AM IST
உலகம் முழுவதும் மக்கள் பலர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர். அதே போல் பிரபல நடிகைகள் பலர் தங்களது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய செல்ல நாய்க்குட்டி நைக்குடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?