MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "இந்த குரங்கு மூஞ்சிய வச்சுக்கிட்ட ஏன் நடிக்க வந்த?" நடிகை கௌசல்யாவை கேவலமாகப் பேசிய இயக்குனர்!

"இந்த குரங்கு மூஞ்சிய வச்சுக்கிட்ட ஏன் நடிக்க வந்த?" நடிகை கௌசல்யாவை கேவலமாகப் பேசிய இயக்குனர்!

இயக்குனர் தங்கர்பச்சான் தன்னைப் பார்த்து, "குரங்கு மூஞ்ச வச்சிக்கிட்டு ஏன் நடிக்கவரே" என திட்டி அவமானப்படுத்தினார் நடிகை கௌசல்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Aug 01 2024, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Director Thangar Bachan insults Kausalya

Director Thangar Bachan insults Kausalya

90s காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் கௌசல்யா. கார்த்திக், பிரபுதேவா, முரளி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

27
Actress Kausalya

Actress Kausalya

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த கவிதா அதற்குப் பிறகு தன் பெயரை கௌசல்யா என்று மாற்றிக்கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

37
Kausalya movies

Kausalya movies

இப்போதும் பல படங்களில் அக்கா, அண்ணி ரோல்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

47
Kausalya first movie

Kausalya first movie

அந்தப் பேட்டியில் அவர் கடந்து வந்த மோசமான சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார். "இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை மாதிரி என்னால் செய்ய முடியவில்லை. உடனே அவர், 'இந்த குரங்கு மூஞ்சிய வச்சிக்கிட்டு நீ எல்லாம் எதுக்கு நடிக்க வந்த' என்று திட்டினார். எல்லோரும் முன்பும் என்னை அவர் அவமானப்படுத்தியது வருத்தமாகதான் இருந்தது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

57
Thangar Bachan insults Kausalya

Thangar Bachan insults Kausalya

"நாம் தான் சரியாக வேலை செய்யவில்லை, நான் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் திட்டிய இருக்கிறார் என்று நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதிலிருந்து சரியாக வேலை செய்யாவிட்டால் திட்டுவார் என்ற பயம் வந்துவிட்டது" என்றும் கவுசல்யா தெரிவித்துள்ளார்.

67
Kausalya about Director Thangar Bachan

Kausalya about Director Thangar Bachan

இந்த சம்பவம் எந்த காட்சியில் நடிக்கும்போது நடந்தது என்று நினைவுக்கு வரவில்லை என்றும் கௌசல்யா தெரிவித்துள்ளார். ஆனால், திட்டியதை மட்டும் எப்போதும் என்னால் மறக்க முடியாது எனவும் சொல்லியிருக்கிறார்.

77
Thangar Bachan Kausalya movies

Thangar Bachan Kausalya movies

கௌசல்யாவின் இந்த ஓபன் டாக் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து கூறி வருகிறார்கள். இயக்குநர் தங்கர் பச்சானையும் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image3
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved