ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்க வைக்கும் கரீனா... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!

First Published 12, Dec 2019, 5:52 PM

இந்தியில் முடிசூடாத ராணியாக வலம் வருபவர் கரீனா கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும், சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். காந்த கண்ணழகி கரீனா கபூருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் படங்களில் மட்டுமல்லாது, ஃபேஷன் ஷோ, விளம்பரம் என அனைத்திலும் பிசியாக நடித்து வருகிறார் கரீனா. தற்போது அக்‌ஷய் குமாருடன் குட் நியூஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் கரீனா கபூர். 

 

39 வயதிலும் பம்பரமாக சுற்றிச் சுழன்று வரும் கரீனா கபூர் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கண்களால் மயக்கும் பேரழகி

கண்களால் மயக்கும் பேரழகி

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

கிறங்கடிக்கும் கரீனா

கிறங்கடிக்கும் கரீனா

Kareena

Kareena

வெட்கத்தில் சிவந்த கன்னம்

வெட்கத்தில் சிவந்த கன்னம்

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்கவைக்கும் அழகு

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்கவைக்கும் அழகு

இடையழகை எடுப்பாய் காட்டும் புடவை

இடையழகை எடுப்பாய் காட்டும் புடவை

கண்களால் கைது செய்

கண்களால் கைது செய்

மந்திரப்புன்னகை

மந்திரப்புன்னகை

கவர்ச்சி போஸ்

கவர்ச்சி போஸ்