- Home
- Cinema
- கல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...!
கல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...!
நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லுவுக்கும் இன்று மாலை மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக காஜல் வீட்டில் நடைபெற்ற நலங்கு போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
111

மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் காஜலின் வீட்டில் மெஹந்தி நிகழ்ச்சிகள் நடந்தது.

211

ஹல்தி நிகழ்ச்சி காஜல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் நடைபெற்றது.

311

ஹல்தி நிகழ்ச்சியின்போது காஜல் அகர்வால் மஞ்சள் நிற உடையில் மிகவும் அழகாக இருந்தார்.

411

நகைகளுக்கு பதிலாக பூக்களை அணிந்து சிரித்த முகத்துடன் வலம் வந்த காஜல் அழகு பதுமையாக ஜொலித்தார்.

511

உறவினர்களுடன் ஆட்டம், பாட்டம் என திருமண வீடு களைகட்டியது

611

கல்யாண உற்சாகத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்

711

மஞ்சள் நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் காஜல்

811

வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் காஜல் அகர்வால்

911

உறவினர்களின் வாழ்த்து மழையில்...

உறவினர்களின் வாழ்த்து மழையில்...
1011

திருமண கலை பொங்குதே

திருமண கலை பொங்குதே
1111

ஹல்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சள் உடை மற்றும் பூக்கள் வடிவகைப்பட்ட நகைகளுடன் காஜல் உண்மையில் நிலவை போல் ஜொலிக்கிறார்.

Latest Videos