மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் ஜனனி ஐயர்! அல்டிமேட் போட்டோ கேலரி!

First Published 24, Sep 2019, 6:34 PM

அழகிய விழிகள், பார்வையான உதடு, சந்தன நிறம், மெல்லிய உடல் வாகு, தமிழ் பெண்ணுக்குரிய முக லட்சணம் என பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்து போகும் அளவிற்கு இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர்.

 

தெகிடி, அவன் இவன் போன்ற படங்கள் இவருக்கு கை கொடுத்தாலும், ஏனோ இன்னும் ரசிகர்கள் மனதில் பதியாத நடிகையாகவே இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி வரை வந்தாலும் இவரால் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

 

கடந்த இரண்டு வருடங்களாக இவரை பெரிதாக எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடியவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தர்ம பிரபு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது, தொல்லைகாட்சி, கசட தபற மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

 

இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ..

ஸ்டைலிஷ் உடையில் சூப்பர் போஸ்

ஸ்டைலிஷ் உடையில் சூப்பர் போஸ்

மொட்டை மாடியில் ஒய்யாரமாக நின்று ஒரு கிளிக்

மொட்டை மாடியில் ஒய்யாரமாக நின்று ஒரு கிளிக்

வித்தியாசமான உடையிலும் no கவர்ச்சி

வித்தியாசமான உடையிலும் no கவர்ச்சி

அழகியே... அழகியே...

அழகியே... அழகியே...

ஹாண்ட் பேக் மாட்டிக்கொண்டு என்ன ஒரு போஸ்

ஹாண்ட் பேக் மாட்டிக்கொண்டு என்ன ஒரு போஸ்

செம்ம ஸ்டைலிஷ் பெண்ணே

செம்ம ஸ்டைலிஷ் பெண்ணே

ஜப்பானில் இருந்தபடி ஜாலி போஸ்

ஜப்பானில் இருந்தபடி ஜாலி போஸ்

இலங்கை சுற்று சூழலை இதமாக ரசிக்கும் ஜனனி

இலங்கை சுற்று சூழலை இதமாக ரசிக்கும் ஜனனி

வெள்ளை நிற உடையில் போஸ் கொடுக்கும் ஜனனி ஐயர்

வெள்ளை நிற உடையில் போஸ் கொடுக்கும் ஜனனி ஐயர்

loader