- Home
- Cinema
- Actress Janani Ashok Kumar : தொப்புள் காட்டி குட்டை உடையில் ஜனனி.. தாய்லாந்து ட்ரிப்பில் அசத்தல் கிளிக்ஸ்!!
Actress Janani Ashok Kumar : தொப்புள் காட்டி குட்டை உடையில் ஜனனி.. தாய்லாந்து ட்ரிப்பில் அசத்தல் கிளிக்ஸ்!!
தாய்லாந்துக்கு ட்ரிப் சென்ற நடிகை ஜனனி அசோக் குமார் தொப்புள் காட்டி குட்டை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

உதயநிதி, சந்தானம் நடித்த நண்பன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
'ஏமாளி' திரைப்படத்திலும் நடிகை ஜனனி நடித்திருந்தார்.
வெவ்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனனி பிறகு செம்பருத்தி, மௌன ராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
1 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றன.
தற்போது வெவ்வேறு சீரியல்களில் நடிகை ஜனனி பிஸியாக இருக்கிறார்.
எவ்வளவுதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஜனனி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.
அந்தவகையில், தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்ற நடிகை ஜனனி அசோக் குமார் தொப்புள் காட்டி குட்டை உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அவற்றிற்கு தற்போது ஹார்டின்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

