- Home
- Cinema
- மகாராணி போல் பளபளக்கும் நகைகள் அணிந்து... பிரமிக்க வைக்கும் உடையில் இந்துஜா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
மகாராணி போல் பளபளக்கும் நகைகள் அணிந்து... பிரமிக்க வைக்கும் உடையில் இந்துஜா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
மேயாத மான் படத்தின் மூலம் வைபவுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வேலூர் பொண்ணு இந்துஜா. இந்த படத்தை தொடர்ந்து, வரிசையாக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் லாக் டவுன் நேரத்தில்... மகாராணி போல் உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இதோ...
111

பளபளக்கும் உடையில்... பேரழகியாக நின்றபடி போஸ் கொடுக்கும் இந்துஜா

பளபளக்கும் உடையில்... பேரழகியாக நின்றபடி போஸ் கொடுக்கும் இந்துஜா
211

போஸ் கொடுக்கும் மினி நகைக்கடையோ...?

போஸ் கொடுக்கும் மினி நகைக்கடையோ...?
311

கொழு கொழுன்னு இருந்த இந்துஜாவா இது... செம்ம பிட்டாக மாறிட்டாங்களே

கொழு கொழுன்னு இருந்த இந்துஜாவா இது... செம்ம பிட்டாக மாறிட்டாங்களே
411

கண்ணை பறிக்கும் அழகு

கண்ணை பறிக்கும் அழகு
511

அமைதியான பார்வையில் மனதை மயக்கும் அழகி

அமைதியான பார்வையில் மனதை மயக்கும் அழகி
611

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
711

மின்னும் லைட்டை விட பிரகாசமாய் இருக்கும் இந்துஜாவின் சிரிப்பு

மின்னும் லைட்டை விட பிரகாசமாய் இருக்கும் இந்துஜாவின் சிரிப்பு
811

தலையில் கை வைத்தபடி தாறு மாறு போஸ்

தலையில் கை வைத்தபடி தாறு மாறு போஸ்
911

அழகிக்கு என்ன யோசனையோ

அழகிக்கு என்ன யோசனையோ
1011

சிரிப்பில் சித்தரிக்கும் நாயகி

சிரிப்பில் சித்தரிக்கும் நாயகி
1111

கண்கொண்டு பார்ப்பாயோ

கண்கொண்டு பார்ப்பாயோ
Latest Videos