- Home
- Cinema
- அடப்பாவமே ஹன்சிகாவா இது?... இளைத்து எலும்பும், தோலுமாய் போன போட்டோவை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்...!
அடப்பாவமே ஹன்சிகாவா இது?... இளைத்து எலும்பும், தோலுமாய் போன போட்டோவை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்...!
தற்போது அநியாத்திற்கு உடல் எடையை குறைத்து பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கும் லுக்கிற்கு மாறிவிட்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி கொண்டு வரும் ஹன்சிகா மோத்வானியை, தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

அவருடைய கொழுக் மொழுக் அழகு தான் அவருக்கு குட்டி குஷ்பு என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. பப்ளி தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார் ஹன்சிகா.

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

தற்போது அநியாத்திற்கு உடல் எடையை குறைத்து பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கும் லுக்கிற்கு மாறிவிட்டார்.

தற்போது அநியாத்திற்கு உடல் எடையை குறைத்து பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கும் லுக்கிற்கு மாறிவிட்டார்.

தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, எலும்பும் தோலுமாக இளைத்து ஒல்லி குச்சி தோற்றத்திற்கு மாறிய ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் மிகவும் வேதனை அடைத்துள்ளனர்.

பிகினி போல் இருக்கும் இந்த உடையில் கை, கால் எல்லாம் மிகவும் குச்சி போல் இருக்கும் ஹன்சிகாவின் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.