- Home
- Cinema
- யங் நாயகிகளுக்கு சவால் விடும் அல்டரா மாடர்ன் உடையில்... லைட்டாக இடையை காட்டி போஸ் கொடுத்த கௌரி கிஷன்!
யங் நாயகிகளுக்கு சவால் விடும் அல்டரா மாடர்ன் உடையில்... லைட்டாக இடையை காட்டி போஸ் கொடுத்த கௌரி கிஷன்!
'96 ' படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கௌரி கிஷன், இந்த படத்தை தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில், கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கர்ணன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில்... செம்ம ஹாட் அண்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
116

செம்ம ஸ்டைலிஷாக கௌரி கிஷன்

செம்ம ஸ்டைலிஷாக கௌரி கிஷன்
216

விதவிதமாக போஸ்

விதவிதமாக போஸ்
316

கையில் நாய் குட்டியை வைத்து கொண்டு போஸ்

கையில் நாய் குட்டியை வைத்து கொண்டு போஸ்
416

கண்ணால் மயக்கும் தேவதையே

கண்ணால் மயக்கும் தேவதையே
516

ஓவர் கியூட்

ஓவர் கியூட்
616

அழகே.. அழகே...

அழகே.. அழகே...
716

பட்டு போன்ற மேனியை காட்டி பரவசப்படுத்தும் கௌரி கிஷன்

பட்டு போன்ற மேனியை காட்டி பரவசப்படுத்தும் கௌரி கிஷன்
816

ஸ்டன்னிங் போஸ்

ஸ்டன்னிங் போஸ்
916

வேற லெவல் அழகு

வேற லெவல் அழகு
1016

அழகிய போஸ் பார்த்து தத்தி தாவுதே மனசு

அழகிய போஸ் பார்த்து தத்தி தாவுதே மனசு
1116

இடையை காட்டி கியூட் போஸ்

இடையை காட்டி கியூட் போஸ்
1216

சிறகை விரித்து பறக்கும் பட்டம் பூச்சியா

சிறகை விரித்து பறக்கும் பட்டம் பூச்சியா
1316

பம்மரமாய் சுற்றி போஸ் கொடுக்கும் கௌரி கிஷன்

பம்மரமாய் சுற்றி போஸ் கொடுக்கும் கௌரி கிஷன்
1416

செதுக்கிய சிலை போல் நிறு கியூட் போஸ்

செதுக்கிய சிலை போல் நிறு கியூட் போஸ்
1516

கண்களை மூடி போஸ் கொடுக்கும் கியூட் தேவதை

கண்களை மூடி போஸ் கொடுக்கும் கியூட் தேவதை
1616

அடடா வேற லெவல்

அடடா வேற லெவல்
Latest Videos