- Home
- Cinema
- கியூட் குயின் ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அழகில் அம்மாவை உறிச்சி வச்சிருக்காங்க..!
கியூட் குயின் ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அழகில் அம்மாவை உறிச்சி வச்சிருக்காங்க..!
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ஜெயம்ரவி, விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருந்தாலும், மீண்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் ரீ-என்ட்ரி கொடுக்க தாயாராகி வருகிறார். இதுநாள் வரை குழந்தைகளை வளர்ப்பதற்காக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்த இவருடைய இரு குழந்தைகளுமே தற்போது நன்கு வளர்த்துவிட்டனர். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு இவருடைய குட்டி மகளின் கியூட் புகைப்படங்கள் இதோ...

ஜெனிலியாவின் கியூட் குழந்தைகள்

ஜெனிலியாவின் கியூட் குழந்தைகள்

அதுக்குள்ளே இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா ஜெனிலியா மகள்

அதுக்குள்ளே இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா ஜெனிலியா மகள்

என்ன லூட்டி அடிக்கிறாங்க

என்ன லூட்டி அடிக்கிறாங்க

குழந்தைகளுக்கே உண்டான குதூகலம்

குழந்தைகளுக்கே உண்டான குதூகலம்

அம்மாவை உரித்து வைத்திருக்கும் ரேஹா

அம்மாவை உரித்து வைத்திருக்கும் ரேஹா

மிஸ்டர் அமெரிக்காவாக மாறிய ரியன்

மிஸ்டர் அமெரிக்காவாக மாறிய ரியன்

தங்கையுடன் செல்ல சேட்டை

தங்கையுடன் செல்ல சேட்டை

ஃபுல் பேமிலியும் மஞ்சள் நிற உடையில்

ஃபுல் பேமிலியும் மஞ்சள் நிற உடையில்

அடேங்கப்பா கண்ணாடி போதுமா?

அடேங்கப்பா கண்ணாடி போதுமா?

அன்பு முத்தத்தில் நனையும் ரித்தீஷ் தேஷ்முக்

அன்பு முத்தத்தில் நனையும் ரித்தீஷ் தேஷ்முக்

மகனிடம் கொஞ்சும் ஜெனிலியா

மகனிடம் கொஞ்சும் ஜெனிலியா

கியூட் சிரிப்பில் மனதை கொள்ளை கொள்ளும் அழகு

கியூட் சிரிப்பில் மனதை கொள்ளை கொள்ளும் அழகு

பறக்கும் தேவதையாக மாறிய ஜெனிலியா மகள்

பறக்கும் தேவதையாக மாறிய ஜெனிலியா மகள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.