பளபளக்கும் பஞ்சிமிட்டாய் நிற உடையில் சொக்க வைக்கும் பிந்து மாதவி..! செம்ம ஹாட் போட்டோஸ்...
First Published Dec 26, 2020, 3:59 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அடுத்து திரையுலகைள ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட, நடிகை பிந்து மாதவி தற்போதுவரை நிலையான இடத்தை பிடிக்க தடுமாறி வருகிறார்.
கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் முடக்கப்பட்டதால் போட்டோ ஷாட்டுக்கு கொஞ்சம் கேப் விட்டிருந்த பிந்து, பளீச் பிங்க் நிற உடையில் கொடுத்துள்ள போஸ்... ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ....
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?