பட வாய்பபை பிடிக்க விதவிதமான உடையில்... ரக ரகமான புகைப்படம் வெளியிடும் நடிகை பிந்து மாதவி..!

First Published 30, Nov 2019, 3:58 PM

நடிகை பிந்து மாதவி, நடிப்பில் கடைசியாக வெளியான 'கழுகு 2 ' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. எனினும் தற்போது இவரின் கை வசம் 'புகழேந்தி என்னும் நான்', என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது.

 

தற்போது பட வாய்ப்பை பிடிக்க, பிந்து மாதவி விதவிதமான உடையில், ரகரகமான புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

சல்வாரில் செம்ம அழகு

சல்வாரில் செம்ம அழகு

ஷார்ட் உடையில் கியூட் லுக்

ஷார்ட் உடையில் கியூட் லுக்

லவ்லி போஸ்

லவ்லி போஸ்

கண்ணாடி ஜன்னலில் கை வைத்தபடி பிந்து கொடுத்த போஸ்

கண்ணாடி ஜன்னலில் கை வைத்தபடி பிந்து கொடுத்த போஸ்

இயற்கையோடு இணைந்த இந்த அழகு

இயற்கையோடு இணைந்த இந்த அழகு

அழகே... அழகே...

அழகே... அழகே...

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்

கண்களை விரித்து பார்த்தபடி எதார்த்தமான லுக்

கண்களை விரித்து பார்த்தபடி எதார்த்தமான லுக்

பம்பரம் போல் சுழலும் பிந்து

பம்பரம் போல் சுழலும் பிந்து

கண் விழிக்காதோ இந்த தேவதை

கண் விழிக்காதோ இந்த தேவதை

ஆனந்த சிரிப்பு

ஆனந்த சிரிப்பு

வித விதமான போஸ்

வித விதமான போஸ்