- Home
- Cinema
- வாவ்... திருமணத்திற்கு பின் தாறுமாறாக உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் ஃபிட்டாக மாறிய நடிகை பாவனா!
வாவ்... திருமணத்திற்கு பின் தாறுமாறாக உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் ஃபிட்டாக மாறிய நடிகை பாவனா!
தமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தீபாவளி, அஜித்துடன் 'ஏகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை பாவனா, திருமணத்திற்கு பின் சற்று உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து யங் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார். இவரது லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...
114

ஸ்லிம் தேவதையாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்த பாவனா

ஸ்லிம் தேவதையாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்த பாவனா
214

கண்ணாடி முன்பு நின்று.. வியக்க வைக்கும் போஸ் கொடுத்த பாவனா

கண்ணாடி முன்பு நின்று.. வியக்க வைக்கும் போஸ் கொடுத்த பாவனா
314

பாவனாவின் சிரிப்பு எப்போதுமே தனி அழகு தான்

பாவனாவின் சிரிப்பு எப்போதுமே தனி அழகு தான்
414

கருப்பு நிற சுடிதாரில் தாறு மாறு

கருப்பு நிற சுடிதாரில் தாறு மாறு
514

கியூட் தேவதை பாவனா

கியூட் தேவதை பாவனா
614

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே
714

பளீச் கண்களால் கவர்ந்திழுக்கும் பாவனா

பளீச் கண்களால் கவர்ந்திழுக்கும் பாவனா
814

திருமணத்திற்கு பின் கூடி கொண்டே போகும் அழகு

திருமணத்திற்கு பின் கூடி கொண்டே போகும் அழகு
914

கியூட் போஸ் கொடுத்து நெஞ்சை வருடும் பாவனா

கியூட் போஸ் கொடுத்து நெஞ்சை வருடும் பாவனா
1014

கொஞ்சும் அழகு

கொஞ்சும் அழகு
1114

ஸ்லிம் லுக்கில் ஸ்டன்னிங் போஸ் கொடுக்குறாங்களே

ஸ்லிம் லுக்கில் ஸ்டன்னிங் போஸ் கொடுக்குறாங்களே
1214

அழகு முகத்தில் அளவில்லா சிரிப்பு

அழகு முகத்தில் அளவில்லா சிரிப்பு
1314

சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுக்கும் சின்ன தேவதை

சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுக்கும் சின்ன தேவதை
1414

பாவனாவின் லேட்டஸ்ட் போஸ் இது எப்படி இருக்கு?

பாவனாவின் லேட்டஸ்ட் போஸ் இது எப்படி இருக்கு?
Latest Videos