ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மெல்லிய புடவையில்... அச்சு அசலாக சமந்தாவாகவே மாறிய அதுல்யா... கலக்கல் போட்டோஸ்...!

First Published 21, Nov 2020, 1:13 PM

அதேபோன்ற பூ போட்ட மெல்லிய புடவையில் தற்போது அதுல்யா அசத்தலான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அதுல்யா, பாவாடை தாவணி, புடவை, சுடிதார் ஆகிய உடைகளில் மட்டுமே போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

ஆனால் இப்போது கிளாமருக்கு மாறிவிட்ட அதுல்யா, தனது முன்னழகு தெரிய படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்டவைக்கிறார்.

இதற்கு முன்னதாக சமந்தா பூ போட்ட மெல்லிய புடவையில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அசத்தினார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

இதற்கு முன்னதாக சமந்தா பூ போட்ட மெல்லிய புடவையில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அசத்தினார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

அதேபோன்ற பூ போட்ட மெல்லிய புடவையில் தற்போது அதுல்யா அசத்தலான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

அதேபோன்ற பூ போட்ட மெல்லிய புடவையில் தற்போது அதுல்யா அசத்தலான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

பால் போல் பளபளக்கும் அழகில் அம்சமாக அதுல்யா கொடுத்திருக்கும் போஸ்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், சிம்பிள் புடவையில் அழகில் மெருகேறி ஜொலிக்கும் அதுல்யா, பார்க்க அச்சு அசலாக சமந்தா போலவே இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.