கையில் ஒரே ஒரு படம்... அழகாய் இருந்தும் பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடும் சந்தான பட நடிகை ஆஷ்னா சவேரி..!

First Published 22, Oct 2019, 6:20 PM

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர், நடிகை ஆஷ்னா சவேரி. இந்த படத்தை தொடர்ந்து, இனிமே இப்படித்தான் படத்தின் இரண்டாவது முறையாக சந்தானத்திற்கே ஜோடி சேர்ந்து நடித்தார்.

அழகாய் இருந்தும், அம்மணிக்கு திரையுலகில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது 'டைட்டானிக்' என்கிற ஒரு படம் மட்டுமே இவரின் கை வசம் உள்ளது. 

இவரின் லேட்டஸ்ட் அழகிய கிளிக்ஸ் இதோ...

பச்சை நிறமே... பச்சை நிறமே...

பச்சை நிறமே... பச்சை நிறமே...

இயற்கை அழகோடு இந்த அழகும் சேர்ந்து எடுத்து கொண்டு புகைப்படம்

இயற்கை அழகோடு இந்த அழகும் சேர்ந்து எடுத்து கொண்டு புகைப்படம்

வாவ்... பட்டு போல் மாடர்ன் உடையில் ஆஷ்னா

வாவ்... பட்டு போல் மாடர்ன் உடையில் ஆஷ்னா

கியூட் கிளிக்

கியூட் கிளிக்

சிரிப்பில் சிதறடிக்கும் நாயகி

சிரிப்பில் சிதறடிக்கும் நாயகி

ஆஷ்னா சவேரின் அழகு குறையாத புகைப்படம்

ஆஷ்னா சவேரின் அழகு குறையாத புகைப்படம்

விளையாட்டு மைதானத்தில் இருந்த படி ஸ்டைலிஷ் லுக்

விளையாட்டு மைதானத்தில் இருந்த படி ஸ்டைலிஷ் லுக்

மஞ்ச காட்டு மைனா...

மஞ்ச காட்டு மைனா...

கலக்கல் உடையில் ஆஷ்னா சவேரி

கலக்கல் உடையில் ஆஷ்னா சவேரி

loader