- Home
- Cinema
- நிறைமாத வயிறுடன் பிரபல மேகஸினுக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா... கர்ப்பம் குறித்து பகிந்த சுவாரஸ்ய தகவல்கள்!
நிறைமாத வயிறுடன் பிரபல மேகஸினுக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா... கர்ப்பம் குறித்து பகிந்த சுவாரஸ்ய தகவல்கள்!
பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக நிறைமாத வயிற்றுடன் அனுஷ்கா சர்மா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர்.

அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விரைவில் அம்மாவாக உள்ள அனுஷ்கா சர்மா உலகின் மிகவும் பிரபலமான மேகஸினான வோக் பத்திரிக்கைக்கு தனது நிறைமாத வயிறுடன் செம்ம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

பிரபல மேகஸினுக்காக அனுஷ்கா சர்மா தனது நிறைமாத வயிறு தெரியும் படியாக உடை அணிந்து சிரிந்த முகத்துடன் கொடுத்துள்ள போஸ்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிறைமாத வயிறு தெரியும்படி கிரீமி நிறம் பிராலெட் மற்றும் லூஸான பாட்டம் பேண்ட் அணிந்திருக்கும் அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக வோக் இதழுடன் எனது மகிழ்ச்சியான தருணம் என எழுதியுள்ளார்.

பிரபல ஜோடியான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிற்கு எப்போது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கபோகிறது என ரசிகர்கள் பட்டாளம் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அனுஷ்கா நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளியுள்ளது.

अनुष्का ने भी करीना कपूर की तरह प्रेग्नेंसी में घर में बैठकर आराम नहीं किया बल्कि वे भी ऐड शूट में बिजी रही है। उन्हें अक्सर मुंबई के अलग-अलग स्टूडियो में शूट करते हुए देखा गया था।

மேலும் வோக் மேகஸினுக்காக பேட்டி அளித்துள்ள அனுஷ்கா சர்மா, கொரோனா லாக்டவுன் சமயத்தில் கர்ப்பம் அடைந்ததால் கணவர் விராட் கோலி தன்னுடனே இருக்க முடிந்ததாகவும், தன்னை உடனிருந்து நன்றாக பார்த்துக் கொண்டார் என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல் லாக்டவுன் என்பதால் தான் கர்ப்பமாக இருப்பதை மறைக்க வசதியாக இருந்ததாகவும், வீட்டிலேயே இருந்ததால் தான் கர்ப்பம் அடைந்தது யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மருத்துவரை பார்ப்பதற்காக நாங்கள் வெளியே செல்லும் போது கூட தெருவில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் மீடியா வெளிச்சத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.