- Home
- Cinema
- அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!
அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!
“கற்றது தமிழ்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த அஞ்சலி தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகியாக பட்டையைக் கிளப்பி வருகிறார். எப்போதும் ட்ரெண்டில் இருக்க வேண்டும் என்பதற்காக தனது ரசிகர்களுக்கு பிடித்த கொழு, கொழு அழகை குறைத்துக் கொண்டு, ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இன்று அஞ்சலி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அன்று முதல் இன்று வரை திரைத்துறையில் அசத்தும் அவரது க்யூட் போட்டோஸை கண்டு ரசிக்கலாம் வாங்க...
140

அம்மாவுடன் க்யூட் பேபியாக அஞ்சலி

அம்மாவுடன் க்யூட் பேபியாக அஞ்சலி
240

பாவாடை தாவணி, இரட்டை ஜடையில் 90’ஸ் கிட்ஸை மயக்கும் அழகு

பாவாடை தாவணி, இரட்டை ஜடையில் 90’ஸ் கிட்ஸை மயக்கும் அழகு
340

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற முகம்

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற முகம்
440

நெஜமா தான் சொல்லுறியா... இந்த வசனத்தை மறக்க முடியுமா?

நெஜமா தான் சொல்லுறியா... இந்த வசனத்தை மறக்க முடியுமா?
540

அப்பவே ஒல்லி, பெல்லி லுக்கில் கலக்கியிருக்காங்க

அப்பவே ஒல்லி, பெல்லி லுக்கில் கலக்கியிருக்காங்க
640

புன்னகையில் மனதை அள்ளும் பேரழகி

புன்னகையில் மனதை அள்ளும் பேரழகி
740

இது ஓவர் ஹாட் கிளிஸ்

இது ஓவர் ஹாட் கிளிஸ்
840

சிரித்து.. சிரித்து... ரசிகர்களை மயக்காதே...!

சிரித்து.. சிரித்து... ரசிகர்களை மயக்காதே...!
940

அப்பவே ஒல்லி, பெல்லி லுக்கில் கலக்கியிருக்காங்க

அப்பவே ஒல்லி, பெல்லி லுக்கில் கலக்கியிருக்காங்க
1040

இலியானாவுக்கு சவால் விடும் ஸ்லிம் லுக்கில் அஞ்சலி

இலியானாவுக்கு சவால் விடும் ஸ்லிம் லுக்கில் அஞ்சலி
1140

கண்கொட்டாமல் பார்க்க தூண்டும் அழகி

கண்கொட்டாமல் பார்க்க தூண்டும் அழகி
1240

சிரிப்பில் மட்டுமல்ல, சின்ன இடையை காட்டியும் மயக்கும் அஞ்சலி

சிரிப்பில் மட்டுமல்ல, சின்ன இடையை காட்டியும் மயக்கும் அஞ்சலி
1340

புன்னகையில் மனதை அள்ளும் பேரழகி

புன்னகையில் மனதை அள்ளும் பேரழகி
1440

சுடிதாரில் சொக்க வைக்கும் போஸ்

சுடிதாரில் சொக்க வைக்கும் போஸ்
1540

Anjali

Anjali
1640

Anjali

Anjali
1740

Anjali

Anjali
1840

மார்டன் பியூட்டி

மார்டன் பியூட்டி
1940

மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பின் அதிரடி

மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பின் அதிரடி
2040

ஜாலியாக ஊர் சுற்றும் போதும் குறையாத கிளாமர்

ஜாலியாக ஊர் சுற்றும் போதும் குறையாத கிளாமர்
Latest Videos