MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Andrea Jeremiah: சுற்றுலாவை செம்ம மாஸாக என்ஜாய் பண்ணும் ஆண்ட்ரியா..! எங்க போய் இருக்காங்க தெரியுமா?

Andrea Jeremiah: சுற்றுலாவை செம்ம மாஸாக என்ஜாய் பண்ணும் ஆண்ட்ரியா..! எங்க போய் இருக்காங்க தெரியுமா?

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது, எகிப்தில் செம்ம என்ஜாய் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Nov 26 2021, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். 

 
38

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

 
48

காதல் கிசுகிசு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக, சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும்  “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

58

சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின். பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ளார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

68

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். 

78

தற்போது, ஷூட்டிங் அனைத்துக்கும் ரெஸ்ட் விட்டு விட்டு... எகிப்துக்கு சுற்றுலா பிறந்துள்ளார். அங்கு பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்று, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

88

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, செம்ம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush : தலீவரின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கும் சுள்ளான்... தமிழர்களே உஷார் - தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image2
OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?
Recommended image3
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved