- Home
- Cinema
- வித்யாசமான மேக்அப்... விசித்திரமான உடையில் அமலாபால் கொண்டாடிய பிறந்தநாள்..! வைரலாகும் புகைப்படம்..!
வித்யாசமான மேக்அப்... விசித்திரமான உடையில் அமலாபால் கொண்டாடிய பிறந்தநாள்..! வைரலாகும் புகைப்படம்..!
நடிகை அமலா அமலா பால் கடந்த 26 ஆம் தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிய கலகலப்பான பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான மேக்அப் மற்றும், விசித்திரமான டிஸ்கோ உடையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான மேக்அப் மற்றும், விசித்திரமான டிஸ்கோ உடையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அமலா பாலின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளுகிறது.

அமலா பாலின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளுகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமலா பால்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமலா பால்

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அங்கு தான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அங்கு தான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இவர் அணிந்துள்ள இந்த வித்தியாசமான டிரஸ் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

இவர் அணிந்துள்ள இந்த வித்தியாசமான டிரஸ் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

களைகட்டிய கொண்டாட்டம்

களைகட்டிய கொண்டாட்டம்

பார்த்தீர்களா நண்பர்கள் கூட்டத்தை

பார்த்தீர்களா நண்பர்கள் கூட்டத்தை

amala paul

amala paul

அமலாபாலை வாழ்த்தும் ரசிகர்கள்

அமலாபாலை வாழ்த்தும் ரசிகர்கள்

நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய அமலா

நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய அமலா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.