- Home
- Cinema
- இதுக்கு ஏன் அந்த சட்டையை வேற போட்டுக்கிட்டு..? கழட்டிட்டே போஸ் கொடுத்திருக்கலாம்! மிரள வைத்த அமலாபால் !
இதுக்கு ஏன் அந்த சட்டையை வேற போட்டுக்கிட்டு..? கழட்டிட்டே போஸ் கொடுத்திருக்கலாம்! மிரள வைத்த அமலாபால் !
கண் கட்டும் அளவிற்கு சட்டை பட்டனைகழட்டி விட்டு, நடிகை அமலாபால் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.

சேரில் அமர்ந்தபடி என்ன ஒரு ஸ்டைலிஷ் போஸ்

கவர்ச்சிக்கு மட்டும் பஞ்சம் வைக்காத அமலா பால்

கால் மேல் கால் போட்டு கெத்து காட்டிய போஸ்

இதுக்கு சட்டையை கழட்டிட்டு... ஸ்லீவ் லேஸ் உடையிலே போஸ் கொடுத்திருக்கலாமே?

ஒட்டு மொத்தத்தில் ரசிகர்கள் அனைவரையும் விதவிதமான போசுகளால் மிரள வைத்துள்ளார் அம்மணி