- Home
- Cinema
- அய்யய்யோ ஏதாவது ஆகிடப்போகுது... ஜாக்கிரதை... அமலா பால் போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்...!
அய்யய்யோ ஏதாவது ஆகிடப்போகுது... ஜாக்கிரதை... அமலா பால் போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்...!
அமலா பால் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பதறிவிட்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். விவகாரத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்த அமலா பாலுக்கு ஆடை திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது ஆக்ஷன் குயினாக மாறி அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படம் வெளியாகாமல் உள்ளது. அந்த படமும் அமலா பாலுக்கு சூப்பர் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து வரிசை கட்டி படங்களில் நடிக்கவிட்டாலும், ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடிக்க பக்கா பிளான் போட்டு வைத்திருக்கிறார் அமலா பால்.

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் அமலா பால் நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டு லைக்குகளை குவிக்கிறார்.

நண்பர்களுடன் சரக்கு அடிப்பதில் இருந்து கடற்கரையில் காற்று வாங்குவது வரை ஒளிவு மறைவின்றி விதவிதமான போட்டோக்களாக பதிவிட்டு விடுகிறார்.

தற்போது துணியில் தலைகீழாக தொங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக யோகா செய்யும் அமலா பாலின் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பதறிவிட்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.