உடலை விட்டு நழுவும் வழு வழு உடையில் அமலா பால்... அதிரடி கவர்ச்சியுடன் அம்மணி சொன்ன வாழ்க்கை தத்துவம்...!

First Published 24, Jul 2020, 3:58 PM

கண் கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள அமலா பால், மகிழ்ச்சி என்றால் என்ன என்ற விளக்கத்துடன் பதிவிட்டுள்ள அதிரிபுதிரி போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது

நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.

தொடை வரை இருக்கும் குட்டை டிராயர், டீப் நெக் ஓபன் கொண்ட டாப்ஸ் உடன் அதிரிபுதிரியாக ஹாட் போஸ் கொடுத்திருக்கும் அமலா பால்,  சந்தோஷம் என்பது என்ன என்றும் விளக்கியுள்ளார்.

சில நேரங்களில் புன்னகை சந்தோஷத்தைத் தரும் என தெரிவித்துள்ள அமலா பால், சில நேரங்களில் தனிமையும் சந்தோஷத்தைத் தரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், உங்களுடைய சந்தோஷம் எது என்பதை அறிந்து, அதை உருவாக்கிக் கொள்ளுங்கள் எனவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சோகமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களையும் பதிவிட்டு அமலா பால் ரசிகர்களை குழப்பிவிட்டுள்ளார்.

அமலா பால் முகத்தில் சோகத்தை பார்த்த ரசிகர்களோ என்ன ஆனது உங்களுக்கு மகிழ்ச்சி பற்றி பேசிவிட்டு இப்படி மெளனமாக இருக்கிறீர்களே என விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் உடலை விட்டு நழுவிடும் படியான ஜிகு, ஜிகு உடையில் அமலா பால் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடிக்கிறது.

loader