இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அக்ஷரா குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படங்கள்..! இதோ...

First Published 12, Oct 2019, 5:16 PM

உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா தற்போது, துணை இயக்குனராக அறிமுகம் ஆகி, இப்போது நடிகையாகவும் மாறியுள்ளார். அதே போல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்தை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக 'மூடர் கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்க உள்ள அக்கினி சிறகுகள் படத்தில் நடிக்க உள்ளார். 

அக்ஷராவின் தற்போது பல அழகிய ஸ்டில்ஸ் பார்த்திருப்போம் அவர் குழந்தையாக இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படகுகளை பார்த்திருக்கிறீர்களா... இதோ அந்த புகைப்படங்கள்...

 

கமல் தன்னுடைய இருமகள்களை கொஞ்சும் புகைப்படம்

கமல் தன்னுடைய இருமகள்களை கொஞ்சும் புகைப்படம்

அப்பாவுடன் அழகிய அக்ஷரா

அப்பாவுடன் அழகிய அக்ஷரா

துணை இயக்குனராக அக்ஷரா

துணை இயக்குனராக அக்ஷரா

குட்டி பாப்பாங்க இருக்கும் போதே இசை மீது ஆர்வம்

குட்டி பாப்பாங்க இருக்கும் போதே இசை மீது ஆர்வம்

ஸ்ருதி - அக்ஷரா என்ன ஒரு பாசம்

ஸ்ருதி - அக்ஷரா என்ன ஒரு பாசம்

பட விழாவில் அப்பா கமலுடன் ஸ்ருதி - அக்ஷரா

பட விழாவில் அப்பா கமலுடன் ஸ்ருதி - அக்ஷரா

அம்மா சரிகாவுடன் குட்டி பாப்பா அக்ஷரா

அம்மா சரிகாவுடன் குட்டி பாப்பா அக்ஷரா

சைஸ் வாரிய நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் assan

சைஸ் வாரிய நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் assan

loader